நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை புகைப்படங்கள்

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது,

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை புகைப்படங்கள் 2

விளம்பரம்

ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சிறந்த அறிமுக நாயகிக்காக கிடைத்த முதல் விருதுடன் நடிகை அதிதி சங்கர்

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை புகைப்படங்கள் 3

விளம்பரம்

வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது,தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் ரித்திகா போட்டோஷூட் புகைப்படங்கள்

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை புகைப்படங்கள் 5

இவர் அடுத்ததாக இயக்குனர் அர்ஜுனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் ஜீனி படத்தில் நடிக்க உள்ளார்.இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை புகைப்படங்கள் 6

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.இப்படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி,கல்யாணி ப்ரியதர்சன் ஆகியோர் நடிக்க உள்ளனர்.

நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் ஜீனி படத்தின் பூஜை புகைப்படங்கள் 7

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment