ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள்

அழகன் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகியவர் மது.இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.

ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள் 1

விளம்பரம்

ஆனால் இவர் பல படங்கள் நடித்தாலும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய ரோஜா படம் தான்.

கட்டாயம் படிக்கவும்  கோலாகலமாக நடைபெற்ற மனம்கொத்தி பறவை பட நாயகி ஆத்மீயா திருமண நிகழ்ச்சி

ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.இப்படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்தார் மது .

ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த ஜென்டில்மேன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இவர் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் ஹிந்தியில் நடித்து அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகள் உடன் வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள் 4

விளம்பரம்

பின்னர் தமிழ் படங்களில் சரியாக வாய்ப்பு வராததால் பிற படங்களில் கவனங்கள் செலுத்தி வந்தார்.தற்போது வாய்ப்பு வரும் படங்களில் மட்டும் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மது.

கட்டாயம் படிக்கவும்  கணவர் சாந்தனு உடன் மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாடிய நடிகை கிகி

ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள் 5

மேலும் இவர் அடிக்கடி எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

ஜென்டில்மேன் பட கதாநாயகி மதுவின் தற்போதைய புகைப்படங்கள் 6

தற்போது இவர் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் .

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment