ஒரு கால் வைத்து கொண்டு இளம் பெண் ஆடிய அசாத்தியமான நடனம்! வாயடைத்து போன Judges

திறமை இருந்தால் போதும் உடலில் உள்ள குறைகள் வெற்றிக்கு தடையாக இருக்காது என்று பலர் சொல்லி கேள்வி பட்டிருப்போம். அதற்கு உதாரணமாக இங்கு ஒரு இளம் பெண் ஒரு காலிலேயே அசத்தலாக நடனமாடி அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஒரு தனியார் நிகழ்ச்சியில் பங்குபெற்ற அந்த பெண் எந்த வித support உம இல்லாமல் ஒரே காலில் குத்து பாடலுக்கு செம்ம டான்ஸ் ஆடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஒரு கால் வைத்து கொண்டு இளம் பெண் ஆடிய அசாத்தியமான நடனம்! வாயடைத்து போன Judges 1

விளம்பரம்

அவருக்கு ஒரு கால் மட்டுமே உள்ளது. அந்த நடனத்தை பார்த்த நடுவர்களும் , நிகழ்ச்சியை நேரில் பார்த்த மக்களும் வாயடைத்து பொய் அந்த பெண்ணின் திறமையை ஆச்சரியமாக பார்த்தனர். அந்த பெண் தன்னுடைய அசாத்திய நடனத்தை ஆடி முடித்ததும் அரங்கம் அதிர அனைவரும் எழுந்து நின்று பாராட்டுகளை தெரிவித்தனர். தற்போது இந்த நடன வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment