கோவில் திருவிழாவில் பட்டு தாவணியில் இளம் பெண் போட்ட செம்ம Dance!

கோவில் திருவிழாவில் பட்டு தாவணி அணிந்து கூட்டத்திற்கு மத்தியில் இந்த பொண்ணு போட்ட ஆட்டம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே இன்றைய காலத்தில் ஒரு கல்யாண காட்சி என்றாலும் ஆடலும் பாடலும் இல்லாமல் நடப்பதில்லை.

கோவில் திருவிழாவில் பட்டு தாவணியில் இளம் பெண் போட்ட செம்ம Dance! 1

விளம்பரம்

மாப்பிள்ளையும் பொன்னும் மணமேடையில் நடனமாடி அதை photoshoot செய்து ஆரவாரமாக கல்யாணம் செய்து கொள்கின்றனர். அதே போல் இங்கு ஒரு கோவில் திருவிழாவில் பலர் முன்னிலையில் கூச்சப்படாமல் இந்த பெண் போட்ட குத்தாட்டம் அனைவரையும் ரசிக்கும்படி செய்துள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Lal Darwaza Bonalu | Teenmaar Dance | Jogini Nisha Kranthi Teenmaar Dance | Old City Bonalu

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment