GOAT படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

GOAT படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  அப்பா அர்ஜுனின் பிறந்தநாளை கொண்டாட வீட்டிற்கு வந்த மகள் ஐஸ்வர்யா

GOAT படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

GOAT படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஹரி மனைவி ப்ரீத்தா ஹரி நடத்திய வரலக்ஷ்மி பூஜையில் கலந்துகொண்ட சினேகா

GOAT படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் லியோ படம் அண்மையில் வெளியாகியது, இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

GOAT படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

வசூல் ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் ஸ்கை டைவிங் செய்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

GOAT படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

தற்போது இவர் கோட் படத்தில் நடித்து வருகிறார். இவர் நபடப்பிடிப்பில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment