மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ..

தமிழ் சினிமாவில் கிங் என்ற இடத்தில சிங்கம் போல அமர்ந்திருக்கும் நடிகர் விஜய்.வசூல்களை வாரிக்குவிப்பதில் இவர் வல்லவர் என்பதாலோ என்னவோ தயாரிப்பாளர்கள் தளபதி வீட்டின் வாசலில் கால்கடுக்க காத்திருக்கின்றனர்.இயக்குனர் கிடைக்கிறாரோ இல்லையோ தளபதிக்கு தயாரிப்பாளர் எளிதாக கிடைத்து விடுகிறார்கள்.விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள லியோ படம் பெரும் வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ராஜமாதா கெட்டப்பில் மாஸ் காட்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி சுஜிதா தனுஷ்

மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ.. 1

விளம்பரம்

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க,செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ இப்படத்தினை தயாரித்துள்ளது.இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, மிஸ்கின்,சாண்டி ,பிக் பாஸ் ஜனனி என பெரும் நட்சத்திரங்கள் பட்டாளங்கள் நடித்துள்ளது. இப்படம் ஒரே நாளில் எந்த ஒரு தமிழ் படமும் செய்யாத மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் நடிகை கீர்த்தி சுரேஷின் அழகிய புகைப்படங்கள்

மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ.. 2

விளம்பரம்

இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. ரசிகர்கள் ட்ரைலரை கொண்டாடி வருகின்றனர். படம் மாபெரும் வெற்றியை பெரும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகா வீட்டு வரலக்ஷ்மி பூஜை.. கலந்துகொண்ட தோழிகள்

விளம்பரம்

Embed Video Credits : T SERIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment