மஞ்சிமா கையை விடாமல் பிடித்திருக்கும் கவுதம் கார்த்திக்… மனைவி மேல இப்போவே எவ்வளவு பாசம்..

பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்.கார்த்திக்கின் நடிப்பிற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. 90களில் கொடிகட்டி பறந்தவர் இவர். பல நல்ல படங்கள் மற்றும் நகைச்சுவை படங்களை மக்களுக்கு கொடுத்தவர்.இவரை போல இவரின் மகனையும் சினிமாவில் நடிக்க வைக்க வேண்டும் என நினைத்து தன்னை அறிமுகப்படுத்திய குரு மணிரத்தினத்திடம் கவுதமை ஒப்படைத்தார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் கடல் படத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

மஞ்சிமா கையை விடாமல் பிடித்திருக்கும் கவுதம் கார்த்திக்... மனைவி மேல இப்போவே எவ்வளவு பாசம்.. 1

விளம்பரம்

இப்படம் ரசிகர்ளிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.இருப்பினும் தந்தையின் இடத்தினை இவர் சினிமாவில் பிடிக்கவில்லை.இருந்தும் போராடி வருகிறார்.இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்த தேவராட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை மஞ்சிமா மோகன்.இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்த நட்பு காதலாக மாறியது.இருவரும் இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்

மஞ்சிமா கையை விடாமல் பிடித்திருக்கும் கவுதம் கார்த்திக்... மனைவி மேல இப்போவே எவ்வளவு பாசம்.. 2

விளம்பரம்

இந்த வீடியோ புகைப்படங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகியது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ஜோடிகளுக்கு தெரிவித்து வந்தனர்.தற்போது திருமண வீடியோவில் மனைவி மஞ்சிமா கையை இறுக்கி பிடித்துக்கொண்டு உள்ளார் கவுதம்.இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியே எப்பொழுதும் அன்பாக பாசமாக இருங்கள் கூறி வருகின்றனர்.வீடியோ ட்ரெண்ட் ஆகி வருகிறது.

https://www.youtube.com/shorts/TUYfTWrYzGY

விளம்பரம்

Embed video credits : BEHINDWOODS TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment