நான் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கேன்… என்னால முடியல… பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஜிபி முத்து ?

தூத்துக்குடி மாவட்டத்தினை சேர்ந்தவர் ஜிபி முத்து.சாதாரண மரக்கடை வைத்து வாழ்க்கையை ஒட்டி வந்தவர் இவர். விளையாட்டு தனமாக டிக் டாக்கில் வீடியோ போடா தொடங்கவே அதுவே இவருக்கு வாழ்க்கை என்று மாறியது.தொடர்ந்து டிக் டாக்கில் நடனம் ஆடி வீடியோ பதிவிட்டு வைரலாகி வந்தார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாக்கியது.இந்நிலையில் திடிரென டிக் டாக்கினை தடை செய்யவே செய்வதறியாது இவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த செய்தி வெளியாகி அனைவரிடமும் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நான் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கேன்... என்னால முடியல... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஜிபி முத்து ? 1

விளம்பரம்

அதன்பின் இவர் யூடியூப் சேனல் தொடங்கி,அதில் ரசிகர்கள் இவருக்கு அனுப்பும் கடிதங்களை நகைச்சுவையாக படித்து பிறரை சிரிக்க வைத்து பெரும் அளவில் வரவேற்பினை பெற்றார்.தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் திரைப்படங்கள் என மிகவும் பிரபலமாகி நடிக்க தொடங்கிவிட்டார் ஜிபி முத்து.தற்போது இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில் பம்பர் படத்தில் நடித்துள்ளார்.தற்போது ஜிபி முத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

நான் ரொம்ப மன அழுத்தத்துல இருக்கேன்... என்னால முடியல... பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா ஜிபி முத்து ? 2

விளம்பரம்

முதல் வாரத்திலேயே கேப்டன் டாஸ்க்கில் வெற்றிபெற்று அனைவரையும் அசத்தினார்.தற்போது அவர் கேமிரா முன்பு நின்று மனசு அழுத்தமாக இருக்கு,என்னால சாப்பிட முடியலை,ஆனந்த் தம்பிகிட்ட பேசணும் அதற்கு உதவி பண்ணுங்க என கூறியுள்ளார்.இதனால் இவர் வீட்டை விட்டு வெளியேறலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மன அழுத்தத்தில் இருக்கும் அவர் விளையாட்டை தொடரமுடியாமல் சோகத்தில் வீட்டிற்குள் உள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை கொடுத்துள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment