நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகிய ஆல்பம் பாடல்

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹாரிஸ் ஜெயராஜ்.இவரது இசைக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.2001 ஆம் ஆண்டு மின்னலே படத்திற்கு இசையமைத்து இசையமைப்பாளராக அறிமுகம் ஆகினார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகிய ஆல்பம் பாடல் 1

விளம்பரம்

இப்படத்தின் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட் அடித்து யாருப்பா அந்த இசையமைப்பாளர் என சினிமா உலகினரும் ரசிகர்களும் கேட்கும் அளவிற்கு முதல் படத்திலையே முன்னனணி இசையமைப்பாளராக உருவெடுத்தார்.அதன்பின் இவர் இசையமைத்த மஜ்னு,12பி,சாமுராய் என தொடர்ந்து ஹிட் அடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சொந்த தோட்டத்தில் கொம்புத்தேன் எடுத்து மனைவி கன்னிகாவுக்கு கொடுக்கும் சினேகன்

விளம்பரம்

Embed Video Credits : MM originals

காதல் என்றாலும் சரி கொண்டாட்டம் என்றாலும் சரி ஹாரிஸ் இசையை அடித்துக்கொள்ள ஆளே இல்லை.இவர் இறுதியாக 2019 ஆம் ஆண்டு காப்பான் படத்திற்கு இசையமைத்திருந்தார்.இப்படத்திற்கு பிறகு இவர் ஏதும் இசையமைக்கவில்லை, இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கிளாமரில் கலக்கும் சன்டிவி மருமகள் சீரியல் கதாநாயகி கேபி

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகிய ஆல்பம் பாடல் 2

மீண்டும் படங்களில் அவர் இசையமைப்பார்,அவரது புது பாடல்களை கேட்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர் மேலும் அவர் மீண்டும் இசையமைக்க வேண்டும் என கோரிக்கையும் கொடுத்து வருகின்றனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  சூரி நடிக்கும் கொட்டுக்காளி படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள்

நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியாகிய ஆல்பம் பாடல் 3

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து ஆல்பம் பாடல் வெளியிட்டுள்ளார்.இப்பாடலை பம்பா பாக்கியா மற்றும் சத்யா பிரகாஷ் ஆகியோர் பாடியுள்ளனர் மேலும் இப்பாடலில் அஸ்வின் குமார் மற்றும் முகேன் ராவ் ஆகியோர் நடனமாடியுள்ளனர்,இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment