முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண்

சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் 1

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் அரிது அரிது ,சட்டப்படி குற்றம் என்ற படங்கள் நடித்தார்.இவர் நடித்த எந்த படங்களும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை சினிமாவில் பெற்றுத்தரவில்லை.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் 2

விளம்பரம்

இருந்தாலும் முயற்சியை கை விடாமல் தொடர்ந்து போராடி வந்தார் ஹரிஷ் கல்யாண்.அதன்படி இவர் நடித்த வில் அம்பு படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடம் ஓரளவிற்கு அறிமுகம் ஆகினார்.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் 3

விளம்பரம்

இந்த வரவேற்பு போதாது என காத்துக்கொண்டிருந்த ஹரிஷ் கல்யாணுக்கு அடித்தது அதிர்ஷ்டம் போன்று பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் 4

விளம்பரம்

இந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்,

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் 5

இந்த நிகழ்ச்சி மூலம் மக்களிடம் மிக பிரபலமாகினார்.நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்த பிறகு இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் 6

இதனை தொடர்ந்து இவர் நடித்த பியார் பிரேமா காதல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இதனை தொடர்ந்து நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார்.

முதல் திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய நடிகர் ஹரிஷ் கல்யாண் 7

தற்போது இவர் முதல் திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment