MEHABOOBA பாடலுக்கு Romance செய்த Hussain & Manimegalai

பிரபல முன்னணி நட்சத்திர தம்பதி ஹுசைன் மற்றும் மணிமேகலை.இருவீட்டையும் எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு இருவரும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையினை வாழ்ந்து வருகின்றனர்.மேலும் வாழ்க்கையில் அடுத்தடுத்து படிகளை நோக்கி நகர்ந்து சென்று வருகின்றனர் என்றும் கூறலாம்,இதனை காணும் பொழுது இவரது ரசிகர்களுக்கு மனதில் சந்தோசம் மட்டுமில்லாமல் .சன் மியூசிக் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகிய மணிமேகலை பின்னர் விஜய் டிவிக்கு வந்து மிகவும் பிரபலமாகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

MEHABOOBA பாடலுக்கு Romance செய்த Hussain & Manimegalai 1

விளம்பரம்

விஜய்டிவியில் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.சிறியவர்கள் முதல் பெரியவர்களை இவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நிகழ்ச்சியில் இவர் பேசும் ஒவ்வொரு வசனமும்,ஒவ்வொரு ரியாக்ஷனும் மக்கள் மனதில் இவரை ஆழத்தில் கொண்டு போய் வைக்கின்றன.மணிமேகலையை பலரும் தங்கள் வீட்டில் ஒருவராகத்தான் நினைக்கின்றனர் அந்த அளவிற்கு அவரை அனைவருக்கும் பிடித்துப்போய்விட்டது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

MEHABOOBA பாடலுக்கு Romance செய்த Hussain & Manimegalai 2

விளம்பரம்

சின்னத்திரையில் மட்டுமில்லாமல் யூடியூப் சேனல் வைத்து நிறைய வீடியோக்களை யூடியூபில் பதிவிட்டு வருகிறார்.இந்த வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதுமட்டுமில்லாமல் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அசத்தி வருகிறார்.தற்போது இவர் தனது கணவருடன் சொகுசு கப்பலில் பயணம் செய்தார்.அங்கு கேஜிஎப் 2 படத்தில் இடம்பெற்றுள்ள மெகபூபா என்ற பாடலுக்கு கணவருடன் ரொமேன்டிக் ஆக நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை இவரது ரசிகர்களிடம் பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment