நாங்கெல்லாம் யாரு..அரசு பேருந்தில்ஏறி அலப்பறை செய்த மணிமேகலை | Hussain manimegalai vlogs

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நாங்கெல்லாம் யாரு..அரசு பேருந்தில்ஏறி அலப்பறை செய்த மணிமேகலை | Hussain manimegalai vlogs 1

விளம்பரம்

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.

நாங்கெல்லாம் யாரு..அரசு பேருந்தில்ஏறி அலப்பறை செய்த மணிமேகலை | Hussain manimegalai vlogs 2

விளம்பரம்

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தில் பயணம் செய்ய ஆசைப்பட்ட மணிமேகலை,தனது கணவர்,தம்பி மற்றும் தோழியுடன் பயணம் செய்துள்ளார்.பேருந்தினுள் இவை அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.குழந்தை போல மகிழ்ச்சியுடன் முதல் முறையாக பேருந்து பயணத்தினை அனுபவித்த மணிமேகலை அதனை வீடியோவாக தந்து யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.இவரது வீடியோவை காண பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ள நிலையில் இந்த வீடியோவிற்கும் நல்ல ஆதரவை கொடுத்துள்ளனர்.

Village bus travel அலப்பறைகள் 🚃 Bus la oru ரவுண்டு with கிராமத்து மக்கள் 😄 Hussain Manimegalai

விளம்பரம்

Embed video credits : Hussain manimegalai 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment