I LOVE YOU TWO..VIDEO SONG | VIJAYSETHUPATHY | NAYANTHARA |SAMANTHA

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி கடந்த ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகிய படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க சமந்தா மற்றும் நயன்தாரா ஜோடியாக நடித்துள்ளனர்.இப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

I LOVE YOU TWO..VIDEO SONG | VIJAYSETHUPATHY | NAYANTHARA |SAMANTHA 1

விளம்பரம்

நானும் ரவுடி தான் கூட்டணிக்கு பிறகு அதிக எதிர்பார்ப்புடன் வெளியாகிய திரைப்படம் என்பதால் மக்கள் முதல்நாள் காட்சியையே கூட்டம் கூட்டமாக சென்று கண்டனர்.ஆனால் மக்களின் எதிர்பார்ப்பினை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.இப்படத்தின் I LOVE YOU TWO என்ற பாடல் முதலில் வெளியாகி மாபெரும் வரவேற்பு கிடைத்தது.

I LOVE YOU TWO..VIDEO SONG | VIJAYSETHUPATHY | NAYANTHARA |SAMANTHA 2

விளம்பரம்

இந்த பாட்டிற்கு திரையரங்கிலும் மக்களிடம் நல்ல வரவேற்பு தான் கிடைத்தது.தற்பொழுது இப்படத்தின் முழு வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.கலர் கலர் உடையில் கதாநாயகிகள் கதாநாயகனுடன் இணைந்து போடும் ஆட்டம் அருமையாக அமைந்துள்ளது.படங்களில் இசையை தரமாக கொடுப்பதில் வல்லவராக அனிருத் அமைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Two Two Two - Video Song | Kaathuvaakula Rendu Kaadhal | Vijay Sethupathi | Anirudh | Vignesh Shivan

விளம்பரம்

Embed video credits : Sony music

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment