பேர் வெச்சாலும் பாடல் உருவானதற்கு காரணம் இந்த திருக்குறள் தான்! இளையராஜா விளக்கம்

விளம்பரம்

Watch the video below சமீபத்தில் ஓ.டி.டி யில் சந்தானம் நடிப்பில் டைம் ட்ராவல் காமெடி திரைப்படம் டிக்கிலோனா. சந்தானம் நடிப்பில் நீண்ட நாட்கள் களைத்து வெளிவந்த காமெடி திரைப்படம். இவர் இதற்கு முன்பு ஹீரோவாக நடித்த ஒரு சில படங்கள் சரியாக ஓடவில்லை. இந்த திரைப்படம் ரசிகர்கள் பலரை பூர்த்தி செய்தது. படத்தில் அங்கங்கு குறைகள் இருந்தாலும் படத்தில் உள்ள காமெடி நன்றாகவே அனைவரையும் சிரிக்க வைத்து. இந்த படத்தில் சந்தானம் , மொட்டை ராஜேந்திரன் , முனீஸ்காந்த் , ஆனந்த்

இப்போது டிரெண்டிங்   புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரசிகரின் ஆசையை வீடியோ கால் மூலம் நிறைவேற்றிய கமல்ஹாசன் !

பேர் வெச்சாலும் பாடல் உருவானதற்கு காரணம் இந்த திருக்குறள் தான்! இளையராஜா விளக்கம் 1

விளம்பரம்

ராஜ் , லொள்ளு சபா குழு என பலரும் காமெடியில் கலக்கி இருந்தனர். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை அனகா மற்றும் ஷிரின் ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் டைம் ட்ராவலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்பதால் அனைவரையும் கவர்ந்தது. இந்த படத்தில் இடம்பெற்ற பேர் வெச்சாலும் வெக்கம பாடலின் ரீமிக்ஸ் வெர்சன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. Watch the video below

பேர் வெச்சாலும் பாடல் உருவானதற்கு காரணம் இந்த திருக்குறள் தான்! இளையராஜா விளக்கம் 2

இந்த பாடலை இளையராஜா கமல் நடிப்பில் வெளிவந்த மைக்கல் மதன காமராஜன் படத்தில் இசையமைத்திருந்தார். அந்த பாடலின் ரீமிக்ஸ் வர்சனை யுவன் டிக்கிலோனா படத்தில் இசையமைத்து ட்ரெண்ட் ஆக்கி விட்டார். தற்போது இந்த பாடல் உருவான விதத்தை பற்றி இளையராஜா கூறியுள்ளார். இந்த பாடல் குறிப்பாக துப்பார்க்கு துப்பாய என தொடங்கும் திருக்குறள் மூலமாகவே உருவாக்கப்பட்டது என்றும் கூறியுள்ளார். தற்போது இவர் பேசிய வீடியோ சமூகவலைதளனகளில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to ilaiyaraaja official youtube channel

விளம்பரம்

விளம்பரம்
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment