இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவார் ,உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சூப்பர் சிங்கர் பிரியா ஜெர்சன் அழகிய புகைப்படங்கள்

இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW 1

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி இந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து உள்ளார். இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கோவாவில் விடுமுறையை கொண்டாடிய விஜய் டிவி சின்னமருமகள் சீரியல் நாயகி புகைப்படங்கள்

இந்தியன் 2 எப்படி இருக்கு?.. PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படத்தினை பார்த்த மக்கள் எதிர்பார்த்த அளவு இல்லை என கருத்துக்களை கூறி வருகின்றனர். முதல் பாகம் அளவு இல்லை எனவும் இரண்டாம் பாகம் நன்றாக இல்லை என கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கிளாமரில் கலக்கும் சன்டிவி மருமகள் சீரியல் கதாநாயகி கேபி

விளம்பரம்

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment