அழகில் மின்னும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி விஜயகுமார்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர் விஜயகுமார்,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது.பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார்.

அழகில் மின்னும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி விஜயகுமார் 1

விளம்பரம்

இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும் மேலும் அவை ரசிகர்களால் ரசிக்கவும் படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  ஹண்டர் வண்டார் பாருடா..! முதல் நாளே பாக்ஸ் ஆபிஸை உடைத்தெறிந்த ரஜினிகாந்த்..! வேட்டையன் முதல்நாள் கலெக்ஷன்..!

அழகில் மின்னும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி விஜயகுமார் 2

விளம்பரம்

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர்.

அழகில் மின்னும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி விஜயகுமார் 3

விளம்பரம்

இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினர்.

கட்டாயம் படிக்கவும்  கைய கீழ இறக்கு மொதல்ல..ரவீந்தரை அடிக்க பாய்ந்த ரஞ்சித்.. பரபரப்பாகிய பிக் பாஸ் வீடு.. பிக் பாஸ் ப்ரோமோ

அழகில் மின்னும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி விஜயகுமார் 4

விளம்பரம்

ரிக்ஸா மாமா படத்தில் நடித்து அறிமுகமாகி நல்ல வரவேற்பினை பெற்றார்.இவர் கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் காதல் வைரஸ்.இப்படத்திற்கு பிறகு இவர் நடித்த பிரியமான தோழி மாபெரும் ஹிட் கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  மீனாபொண்ணு அடி மீனாப்பொண்ணு..! நடிகை மீனாவின் அழகிய புகைப்படங்கள்..!

அழகில் மின்னும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி விஜயகுமார் 5

இதனை தொடர்ந்து தேவதையை கண்டேன் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்,இன்றுவரை இப்படத்திற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

அழகில் மின்னும் தேவதையை கண்டேன் பட நாயகி ஸ்ரீ தேவி விஜயகுமார் 6

தற்போது இவர் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment