மீண்டும் வருகிறது ஐ.பி.எல் 2021, BCCI அறிவிப்பு! இந்த முறை எங்க நடக்குது தெரியுமா ?

ஐ.பி.எல் போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் ஐ.பி.எல் போட்டிகள் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. சென்ற வருடம் உலகமே கொரோனா நோயை எதிரித்து போராடி கொண்டிருந்த நிலையில் கொரோன பாதிப்பின் காரணமாக தாமதமாக தான் ஐ.பி.எல் 2020 நடைபெற்றது.

மீண்டும் வருகிறது ஐ.பி.எல் 2021, BCCI அறிவிப்பு! இந்த முறை எங்க நடக்குது தெரியுமா ? 1

விளம்பரம்

இதை தொடர்ந்து இந்த ஆண்டின் ஐ.பி.எல் தொடர் ரசிகர்கள் யாருக்கும் அனுமதியில்லாமல் பல கட்டுப்பாடுகளுடன் நடந்து வந்தது. இந்நிலையில் ஐ.பி.எல் வீரர்கள் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கபட்டு வருவதால். பாதுகாப்பின் அடிப்படையில் இந்த வருடம் நடந்து கொண்டிருந்த ஐ.பி.எல் 2021 தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

மீண்டும் வருகிறது ஐ.பி.எல் 2021, BCCI அறிவிப்பு! இந்த முறை எங்க நடக்குது தெரியுமா ? 2

விளம்பரம்

பாதி போட்டிகள் மட்டுமே நடந்து முடிந்துள்ள நிலையில் மிச்சமுள்ள போட்டிகள் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். இந்நிலையில் தற்போது மிஞ்சியுள்ள அணைத்து போட்டிகளும் போன 2020 ஐ.பி.எல் நடந்த துபாயிலேயே மீண்டும் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. வருகிற செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை நடத்தப்படும் என்று கூறியுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

மீண்டும் வருகிறது ஐ.பி.எல் 2021, BCCI அறிவிப்பு! இந்த முறை எங்க நடக்குது தெரியுமா ? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment