யுவன் சங்கர் ராஜா குரலில் இறைவன் படத்தில் இருந்து வெளியாகிய இரண்டாவது பாடல்…

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்,ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து இன்று சினிமாவில் உச்ச இடத்தினை பிடித்துள்ளார்.முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.இவருக்கென தமிழ் சினிமாவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது,

யுவன் சங்கர் ராஜா குரலில் இறைவன் படத்தில் இருந்து வெளியாகிய இரண்டாவது பாடல்... 1

விளம்பரம்

ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி,அரவிந்த் சாமி நடித்த திரைப்படம் தனி ஒருவன்.இந்த படம் மாபெரும் ஹிட் அடித்தது.இப்படம் ஜெயம் ரவியின் சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக இருந்தது.இப்படத்தின் வெற்றியினை தற்போது வரை ஜெயம் ரவி தக்கவைத்து கொண்டு தான் வருகிறார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.மிருதன்,டிக் டிக் டிக் போன்ற திரைப்படங்களில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுக்க மக்களை வெகுவாக கவர்ந்தார்.

யுவன் சங்கர் ராஜா குரலில் இறைவன் படத்தில் இருந்து வெளியாகிய இரண்டாவது பாடல்... 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் அகமது இயக்கத்தில் இறைவன் படத்தில் நடித்துள்ளார்,இப்படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.இப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தில் இருந்து இதுபோல என்ற இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது,இப்பாடல் ரசிகர்களை அதிகளவு கவர்ந்துள்ளது.

Idhu Pola (Tamil) | Lyrical Video | Iraivan | Jayam Ravi | Nayanthara | Yuvan Shankar Raja | I.Ahmed

விளம்பரம்

Embed Video Credits : JUNGLEE MUSIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment