காமெடி நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? சமீபத்தில் வெளிவந்த புகைப்படம்

விளம்பரம்
விளம்பரம்

இன்று தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் என்று பலர் இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் தமிழ் சினிமாவை கட்டுக்குள் வைத்திருந்தவர்கள் கவுண்டமணி , செந்தில் ஆகியோர் தான். அந்த நேரத்தில் மற்றுமொரு காமெடி நடிகரும் தனது தனித்துவமான உடல் மொழியினாலும், காமெடியான பேச்சில் தமிழ் நெஞ்சங்களை கட்டியிழுத்தவர் ஜனகராஜ்.

கட்டாயம் படிக்கவும்  அரச நிகழ்ச்சிக்கு வருகை தந்த பொன்னியின் செல்வன் நந்தினி...செம்ம கம்பீரமா இருக்காங்களே ஐஸ்வர்யா ராய்

காமெடி நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? சமீபத்தில் வெளிவந்த புகைப்படம் 1

விளம்பரம்

அதிலும் அவர் பேசும் இங்கிலிஷை பார்த்து சிரிக்காத ஆட்களே இருக்கமுடியாது. இவர் சூப்பர்ஸ்டாரோடு இனைந்து கலக்கிய அணைத்து படங்களுமே சூப்பர் ஹிட் தான். 80 மற்றும் 90 காலகட்டத்தில் கலக்கிய காமெடி நடிகர்களுள் ஜனகராஜும் ஒருவர். சூப்பர் ஸ்டார் மட்டுமில்லாது, தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த பல நடிகர்களோடு நடித்திருக்கிறார் ஜனகராஜ்.

கட்டாயம் படிக்கவும்  யாக்கை திரி பாடலுக்கு VIBE-ல் ஆட்டம் போட்ட த்ரிஷா மற்றும் சித்தார்த்

காமெடி நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? சமீபத்தில் வெளிவந்த புகைப்படம் 2

விளம்பரம்

2018 அம்மா ஆண்டு வெளியான விஜய் சேதுபதியின் 96 படத்திலும் நடித்தார் ஜனகராஜ். இதை தொடர்ந்து 2019 ஆண்டு தா தா 87 என்ற படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில் இவருடைய தற்போதைய புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் வல்லவன் ஆக மாறி ROMANCE செய்யும் சிம்பு...உன்ன நினைச்சதும் பாடல் வெளியாகியது..வெந்து தணிந்தது காடு

காமெடி நடிகர் ஜனகராஜின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா? சமீபத்தில் வெளிவந்த புகைப்படம் 3

விளம்பரம்

கடந்த மே 19 இஅவர்து பிறந்த நாளை முன்னிட்டு இவரது தற்போதைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டு , என்னுடைய பிறந்த நாள் அன்று ட்விட்டரில் சேருவதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று போஸ்ட் செய்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

https://twitter.com/ActorJanagaraj/status/1395001647496060931

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment