பெயருக்கு பின்னாடி இருந்த ஜாதியை நீக்கிய ஜனனி ஐயர்! என்ன காரணம் தெரியுமா ?

தமிழ் சினிமாவில் ஒரு சில நல்லபடங்களில் நடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகை ஜனனி ஐயர். அதிலும் இவர் நடித்த தெகிடி , அவன் இவன் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து விஜய் டிவியின் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார் ஜனனி. போட்டியின் இறுதிவரை சென்றாலும் டைட்டில் பட்டத்தை வெல்லமுடியவில்லை.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பு புகைப்படங்கள்

பெயருக்கு பின்னாடி இருந்த ஜாதியை நீக்கிய ஜனனி ஐயர்! என்ன காரணம் தெரியுமா ? 1

விளம்பரம்

திரைப்படங்களில் நடித்தது ஒரு பக்கம், பிக் பாஸ் சீசன் 2 மூலம் மக்கள் மத்தியில் இன்னும் பிரபலமானார் ஜனனி. பிக் பாஸிற்கு பிறகு தமிழ் சினிமாவை விட்டே காணாமல் போய்விட்டாலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் ஐவரும் ஒருவர். இந்நிலையில் தற்போது இவர் தனிஉடைய பெயரை சிறிதளவு மாற்றியுள்ளார். இதனால் மக்கள் பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சிம்ரன் Trending பாடலுக்கு வெறித்தனமாக குத்தாட்டம்

பெயருக்கு பின்னாடி இருந்த ஜாதியை நீக்கிய ஜனனி ஐயர்! என்ன காரணம் தெரியுமா ? 2

விளம்பரம்

சமீபகாலமாக பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்து PSBB பள்ளியில் நடந்த குற்ற சம்பவம் குறித்து தான். நாளடைவில் இந்த பள்ளியின் விவகாரம் ஜாதி பிரச்னையாக மாற துவங்கியுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் ஜனனி , தன்னுடைய பெயரில் இருந்த ஐயர் என்ற ஜாதி பெயரை நீக்கியுள்ளர். அந்த பெயரை நீக்கி ஜனனி என்று வைத்துள்ளார். அது மட்டுமில்லை, மற்றம் ஒன்று தான் மாறாதது , என்றும் ஒற்றுமையுடன் ஜனனி என்று பதிவிட்டுள்ளார். இதை தொடர்ந்து பலர் அவரை பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நடிகை கம்பம் மீனா பிறந்தநாள் கொண்டாட்டம்

பெயருக்கு பின்னாடி இருந்த ஜாதியை நீக்கிய ஜனனி ஐயர்! என்ன காரணம் தெரியுமா ? 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment