ஷாரூக்கானையே அடித்து துவைக்கும் விஜய் சேதுபதி.. ஜவான் ட்ரைலர் வெளியாகியது

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தவர் அட்லீ.பின்னர் இயக்குனர் தொழில் என்ன என்பதை கற்றுக்கொண்டு களம் இறங்கினார் .ஆர்யா,நயன்தாரா,ஜெய் மற்றும் நஸ்ரியாவை வைத்து ராஜா ராணி என்ற படத்தினை இயக்கினார்.

கட்டாயம் படிக்கவும்  துபாயில் ஸ்கை டைவிங் செய்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை

ஷாரூக்கானையே அடித்து துவைக்கும் விஜய் சேதுபதி.. ஜவான் ட்ரைலர் வெளியாகியது 1

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படத்தின் வெற்றிக்குப்பிறகு முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் அட்லீ.இப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் உடன் கூட்டணி சேர்ந்தார் அட்லீ.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விளம்பரம்

Embed Video Credits : RED CHILLIES ENTERTAINMENT

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சுஜிதா அண்ணியின் அழகிய புகைப்படங்கள்

தேறி,மெர்சல்,பிகில் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவையே அலற விட்டார்.இந்த வெற்றிக்கு பிறகு சிறிது நாட்கள் ஓய்வெடுத் அட்லீ மீண்டும் மிரட்டலான திரை கதையுடன் ஷாருக்கானை சந்தித்துள்ளார்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  கிளாமரில் கலக்கும் சன்டிவி மருமகள் சீரியல் கதாநாயகி கேபி

ஷாரூக்கானையே அடித்து துவைக்கும் விஜய் சேதுபதி.. ஜவான் ட்ரைலர் வெளியாகியது 2

அவரிடம் கதை கூறவே கதை பிடித்துப்போன ஷாருக்கான் நடிக்க ஒப்புக்கொண்டார், இப்படம் வருகிற 7 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது,ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment