ஜிகர்தண்டா 2 படத்தின் FIRST SINGLE மாமதுரை பாடல் வெளியாகியது

நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களை எடுத்து போட்டியாளராக தனது வாழ்க்கையை இயக்குனராக தொடங்கியவர் கார்த்திக் சுப்புராஜ்.இவர் முதன் முதலாக இயக்கிய படம் பீசா.இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்திருந்தார்.இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.தனது முதல் படத்திலேயே முன்னணி இயக்குனராக உருவெடுத்தார் கார்த்திக் சுப்புராஜ்.இப்படத்தினை தொடர்ந்து இவர் இயக்கிய படம் ஜிகர்தண்டா .இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் பிக் பாஸ் அர்ச்சனாவின் தாறுமாறான லேட்டஸ்ட் புகைப்படங்கள்

ஜிகர்தண்டா 2 படத்தின் FIRST SINGLE மாமதுரை பாடல் வெளியாகியது 1

விளம்பரம்

2014 ஆம் ஆண்டு இப்படம் வெளியாகியது.இப்படத்தில் கதாநாயகனாக சித்தார்த் நடித்திருந்தார்,வில்லனாக பாபி சிம்ஹா நடித்திருந்தார்.இப்படம் இன்றுவரை ரசிகர்களிடம் சிறந்த படமாக விளங்குகிறது.இப்படத்திற்கு பிறகு பல வெற்றிப்படங்களை கார்த்திக் சுப்புராஜ் தமிழ் சினிமாவுக்கு கொடுத்துள்ளார்.தற்போது ஜிகர்தண்டா படத்தின் இரண்டாவது பாகத்தினை இயக்க இருப்பதாக அறிவித்திருந்தார்.அதன்படி இப்படத்தின் டீசர் ஒன்றை தற்போது கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மீண்டும் Reunion செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள்.. ஜனனி உடன் விடுமுறையை கொண்டாடிய ஈஸ்வரி...

ஜிகர்தண்டா 2 படத்தின் FIRST SINGLE மாமதுரை பாடல் வெளியாகியது 2

விளம்பரம்

டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்நிலையில் படத்தின் முதல் பாடல் படக்குழு வெளியிட்டுள்ளது.சந்தோஷ் நாராயணன் இசையில் தீ இப்பாடலை பாடியுள்ளார்,இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  செம்ம COOL-ஆக விருது வழங்கும் விழாவிற்கு கிளம்பிய பாக்கியலட்சுமி நாயகி பாக்கியா

விளம்பரம்

Embed Video Credits : THINK MUSIC INDIA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment