முன்னணி நடிகைகளுக்கே உடற்பயிற்சியில் சவால் விட்ட நடிகை ஜோதிகா… ப்பா என்னா ENERGY

தமிழ் சினிமாவில் சிறந்த நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா.ஆரம்ப கட்டத்தில் சூர்யா ஜோதிகாவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்,இப்படத்தில் இருவருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக இருக்கும் மேலும் இருவரது ஜோடி பொருத்தமும் படத்தில் மிக அழகாக உள்ள நிலையில் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் நினைத்து வந்த நிலையில் இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இறுதியில் திருமணமும் செய்துகொண்டனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மணப்பெண் போல கெட்டப்பில் கலக்கிய சிறகடிக்க ஆசை மீனா

முன்னணி நடிகைகளுக்கே உடற்பயிற்சியில் சவால் விட்ட நடிகை ஜோதிகா... ப்பா என்னா ENERGY 1

விளம்பரம்

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா குழந்தைகள் குடும்பம் என இல்லறவாழ்கையை கவனிக்க தொடங்கிவிட்டார்.நீண்ட இடைவெளிக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்குள் கால் தடம் பதித்து படங்கள் தொடர்ந்து நடித்து வருகிறார்.மேலும் கணவரின் தயாரிப்பு நிறுவனத்தையும் ஜோதிகா தான் பார்த்து கொள்கிறார்.அண்மையில் சிறந்த தயாரிப்பாளர் என சூரரைப்போற்று படத்திற்கு விருதினை பெற்றிருந்தார் ஜோதிகா

கட்டாயம் படிக்கவும்  பாடலாசிரியர் விவேக் மனைவி வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகர் விஜய்

முன்னணி நடிகைகளுக்கே உடற்பயிற்சியில் சவால் விட்ட நடிகை ஜோதிகா... ப்பா என்னா ENERGY 2

விளம்பரம்

தற்போது ஜோதிகா மலையாள நடிகர் மம்மூட்டிக்கு ஜோடியாக காதல் படத்தில் நடிக்க உள்ளார்.தற்போது ஜோதிகா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை ரசிகர்களுடன் பெற்றுள்ளது.ஜோதிகாவின் இந்த கடின உடற்பயிற்சி தற்போதைய நடிகைகளுக்கே சவால் விடும் அளவில் அமைந்துள்ளதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலாக வெளியாகிய GOAT படத்தின் ட்ரைலர் இதோ..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment