The Indian Times

காதல் பட நடிகர் விருச்சககாந்த் இன்று காலமானார்! காரணம் என்ன தெரியுமா.

காதல் படத்தில் விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான பாலு இன்று ஆட்டோவில் அனாதையாக இறந்து கிடந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காதல் படத்தில் நடிச்சா ஹீரோ தான் சார் என்று அவர் பேசிய வசனம் இன்றும் மீம் கிரியேட்டர்களுக்கு கன்டென்ட் ஆக இருந்து வருகிறது. இப்படி ஒரே வசனத்தில் பிரபலமான பாலு இன்று காலமானார். இவர் காதல் படத்திற்கு பிறகு சின்ன சின்ன படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார்.

Advertisement

இருந்தும் அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்கவில்லை. பின்பு இவர் அப்பா மற்றும் அம்மா இருவருமே இறந்து விட்டனர். பட வாய்ப்புகளும் இல்லை அப்பா அம்மாவும் இல்லை என்பதால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். இதனால் இவருக்கு மது அருந்தும் பழக்கம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில் இவர் ஒரு வேலை சாப்பாட்டிற்காக கோவில் வாசலில் ஒக்காந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை கேட்டறிந்த வில்லன் நடிகர் தீணா இவருக்கு உதவி செய்துள்ளார்.

Advertisement

இருந்தாலும் அது நீண்ட நீடிக்க வில்லை. மீண்டும் குடிப்பழக்கத்திற்கு அடிமையான பாலு தெரு ஓரங்களில் திருந்து கொண்டிருந்திருக்கிறார். அப்படி இன்று ஆட்டோவில் படுத்து கொண்டிருந்த பாலு பரிதாபமாக இறந்து கிடந்த செய்தி அனைவரையும் சோகத்திற்குள்ளாகி உள்ளது.

Full News Watch Video Below – Video Via Cineulagam Youtube Channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in