காதல் பட கதாநாயகி சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள்

காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை சந்தியா,இப்படம் இவருக்கு மாபெரும் வரவேற்ப்பினை ரசிகர்களிடம் பெற்றுக்கொடுத்தது.முதல் படத்திலேயே முன்னணி நடிகையாக உருவெடுத்தார் காதல் சந்தியா.

காதல் பட கதாநாயகி சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு இவர் ரசிகர்கள் அனைவராலும் காதல் சந்தியா என அழைக்கப்பட்டார்,அந்தளவுக்கு சினிமாவில் உயர்ந்தார்,இப்படத்திற்கு பிறகு மலையாள படத்தில் வாய்ப்பு கிடைக்கவே அங்கும் கால் தடம் பதித்து நடிக்க தொடங்கினார்.

காதல் பட கதாநாயகி சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

பின்னர் டிஷ்யூம் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்,இப்படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட்டுகளை கொடுக்க தொடங்கினார் சந்தியா.

காதல் பட கதாநாயகி சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்திற்கு பிறகு தொடர்ச்சியாக தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார் சந்தியா.

காதல் பட கதாநாயகி சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

தமிழை போலவே மலையாளத்திலும் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.இருந்தும் தமிழ் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் சரிய தொடங்கியது.

காதல் பட கதாநாயகி சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் 5

ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் சினிமாவிற்கு இடைவெளி விட்டுவிட்டு மலையாளத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.

காதல் பட கதாநாயகி சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் 6

தற்போது திருமணம் முடிந்து இவருக்கு அழகிய பெண் குழந்தை உள்ளது,இவரின் குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் பட கதாநாயகி சந்தியாவின் குடும்ப புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment