தமிழக முன்னாள் முதல்வர் தான் கருணாநிதி,முதல்வராக இருந்தபோது பல நல்லதுகளை மக்களுக்கு செய்திருக்கிறார் இவர்.
மேலும் சிறந்த வசனகர்த்தாவும் கூட,எம்ஜிஆர் சிவாஜியை தனது வசனங்களால் நடிக்க வைத்து ரசிகர்களை கவர்ந்தார் கலைஞர்
கலைஞரின் மறைவு அவரது கட்சிக்கு பெரும் இழப்பாக அமைந்தது
தற்போது நேற்று சென்னையில் அவரது 100வது விழா பிரம்மாண்டமாக கொண்டப்பட்டது
ரஜினி,கமல்,தனுஷ்,சிவகார்த்திகேயன்,ஜெயம் ரவி,நயன்தாரா என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்
நேற்று ,பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது
இந்த நிகழ்ச்சியில் நடிகர் அஜித் மற்றும் விஜய் என பல நடிகர்களும் பங்கேற்கவில்லை
புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in