காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம்

விளம்பரம்

பிற மொழி படங்கள் தமிழில் வெற்றிபெறவும் தமிழ் ரசிகர்களை ஈர்ப்பதற்கு சில நாட்கள் ஆகும்.கேஜிஎப் படமும் தமிழில் எடுத்த உடனே வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

அந்த வரிசையில் வெளியாகி பல நாட்கள் கழித்து தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கும் படம் காந்தாரா.கன்னட மொழி படமான இப்படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வெளியாகியுள்ளது. இப்படம் கன்னடத்தில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இன்று கோலாகலமாக நடைபெற்ற நடிகை ரம்யா பாண்டியன் தம்பி திருமணம்

காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது படக்குழு இப்படத்தினை தமிழில் மொழிபெயர்த்து தமிழகத்தில் ரிலீஸ் செய்தது.இப்படத்தினை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி இவரே கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

கேஜிஎப் படத்தினை தயாரித்த HOMBALE தயாரிப்பு நிறுவனம் தான் இப்படத்தினையும் தயாரித்துள்ளது. அஜனீஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கதாநாயகியாக சப்தமி கௌடா நடித்துள்ளார்.இப்படம் தமிழிலும் பலத்த வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  தனது காதலியுடன் விக்ரம் பட நடிகர் ஜாபர்

காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இப்படம் மாபெரும் வசூலை கன்னடத்தில் பெற்றுள்ளது.கேஜிஎப் படத்திற்கு பிறகு அதிக வசூல் பெற்ற படமாக காந்தாரா உள்ளது.

காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம் 5

இப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகி இருந்தது.இவரின் குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  எமி ஜாக்சன் போல மாறிய சின்ன மருமகள் சீரியல் நாயகி ஸ்வேதா

காந்தாரா பட நாயகன் ரிஷப் ஷெட்டி மனைவியுடன் திருமண நாள் கொண்டாட்டம் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment