கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம்

பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.

கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் அந்த அளவிற்கு இவரது பாடல்களை கேட்கும் பொழுது உள் உணர்வு நமக்கு தோன்றும் .

கட்டாயம் படிக்கவும்  சிறந்த அறிமுக நாயகிக்காக கிடைத்த முதல் விருதுடன் நடிகை அதிதி சங்கர்

கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் 2

விளம்பரம்

இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில்தான்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல்களை எழுதி தான் சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.

கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் 3

விளம்பரம்

பல அற்புதமான பாடல்களை சினிமாவிற்கு அளித்தவர் சினேகன்.தமிழை உயிர் மூச்சாய் கொண்டு இவர் எழுதும் எல்லா பாடல்களும் பெரும் ஹிட் அடித்து வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கட்டா குஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் 4

விளம்பரம்

இவர் எழுதிய பாடல் வரிகள் அனைத்திற்கும் உயிர் உள்ளது போல் தோன்றும் அந்த அளவிற்கு இவரது பாடல்களை கேட்கும் பொழுது உள் உணர்வு நமக்கு தோன்றும் .

கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் 5

இவர் முதல் முறையாக எழுதிய பாடல் பரத்வாஜ் இசையமைத்த பாண்டவர் பூமி படத்தில்தான்.இப்படத்தில் இடம்பெற்றுள்ள அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள் மற்றும் தோழா தோழா என்ற பாடல்களை எழுதி தான் சினிமாவிற்குள் கால் தடம் பதித்தார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் 6

சினேகன் தனது தந்தையின் 100வது பிறந்தநாளை கொண்டாடி புகைப்படம் வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் சினேகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கவிஞர் சினேகன் தந்தையின் 100வது பிறந்தநாள் கொண்டாட்டம் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment