தலை நிறைய மல்லிகைப்பூ வச்சிட்டு சேலையில தேவதை மாதிரி வந்தாங்க பாருங்க நம்ம கயல் சைத்ரா….

சின்னத்திரையில் வில்லியாக அறிமுகம் ஆகி தற்போது கதாநாயகியாக கலக்கி வருபவர் சைத்ரா.சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தின் மூலம் இவர் நல்ல வரவேற்பினை பெற்றவர்.ஆரம்பத்தில் வில்லியாக நடித்து வந்த இவர் தற்போது கதாநாயகியாக நடித்து அசத்தி வருகிறார்.ஆரம்பகட்டத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை,பின்னர் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி சிறப்பான நடிப்பினை வெளிக்காட்டினார்.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

தலை நிறைய மல்லிகைப்பூ வச்சிட்டு சேலையில தேவதை மாதிரி வந்தாங்க பாருங்க நம்ம கயல் சைத்ரா.... 1

விளம்பரம்

முதலில் இவர் கன்னட சின்னத்திரையில் தான் பணியாற்றி வந்தார். பின்னர் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்தது,சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம் என வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.மேலும் இவர் வெள்ளித்திரையில் சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

தலை நிறைய மல்லிகைப்பூ வச்சிட்டு சேலையில தேவதை மாதிரி வந்தாங்க பாருங்க நம்ம கயல் சைத்ரா.... 2

விளம்பரம்

இவரது ரீல்ஸ் வீடியோவை காண இன்ஸ்டாகிராமில் பெரும் கூட்டமே உள்ளது.இவர் அடிக்கடி நடனம் ஆடி வீடியோ பதிவிடுவது வழக்கம்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.தற்போது சைத்ரா சேலை மற்றும் தலை நிறைய மல்லிகை பூவை வைத்துக்கொண்டு கான்பவர்களை அசத்தும் வண்ணம் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment