கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 1

விளம்பரம்

ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் கேஎஸ் ரவிக்குமார் மகளின் திருமண கொண்டாட்ட புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 3

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குக் வித் கோமாளி கிரண் அண்ணாவின் அழகிய புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள்

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 5

அண்மையில் இவருக்கு தெலுங்கில் நானியுடன் நடித்த தசரா திரைப்படம் வெளியாகி பயங்கர ஹிட் அடித்தது.சுமார் 100 கோடி ரூபாய் வரை இப்படம் வசூலை பெற்று சாதனை படைத்துள்ளது.அடுத்ததாக இவர் ரகு தாத்தா படத்தில் நடித்து உள்ளார்.

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 6

இப்படத்தின் ஆடியோ லான்ச் இன்று நடைபெற்றுள்ளது. இந்த புகைபடங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment