அடடே…கீர்த்தி சுரேஷ் செம்மையா பாடுறீங்களே…கேட்டுட்டே இருக்கலாம் போலயே

சினிமா பின்னணியை கொண்ட நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்து முதல் முறையாக அறிமுகம் ஆகினார்.ஆனால் அப்படம் வெளியாக தாமதமாகியதால் பின்னர் அவர் சிவகார்திகேயகனுக்கு ஜோடியாக நடித்த ரஜினிமுருகன் படம் தான் முதலில் வெளியாகியது.ரஜினி முருகன் படத்தில் நடித்ததன் மூலம் முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்ததுமேலும் ரசிகர்கள் கூட்டமும் உருவாகியது.இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பு ஆனது இவரை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கிவிட்டது. இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட் ஆகி நடித்து சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போது தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடித்து விட்டார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அடடே...கீர்த்தி சுரேஷ் செம்மையா பாடுறீங்களே...கேட்டுட்டே இருக்கலாம் போலயே 1

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் நடிகை கீர்த்திக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தெலுங்கிலும் தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.ஆரம்பத்தில் உடல் எடையுடன் காணப்பட்ட கீர்த்தி சுரேஷ் தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.இதனால் தற்போது மேலும் படவாய்ப்புகள் வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து நடித்துள்ள சர்காரு வாரி பட்டா திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக்காயிதம் படம் பெரும் வரவேற்பினை இவருக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.

அடடே...கீர்த்தி சுரேஷ் செம்மையா பாடுறீங்களே...கேட்டுட்டே இருக்கலாம் போலயே 2

விளம்பரம்

நடிகை கீர்த்தி சுரேஷ் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு அசத்தி வருகிறார். இவர் நன்றாக நடிப்பார் என்பது அனைவருக்கும் தெரியும்.இவர் நன்றாக பாடுவார் என்பது ஒருசிலருக்கே தெரியும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தில் இவர் பெண்ணே உன்னை பார்த்தால் என்ற பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது தனது இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக பாடல் பாடி பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது பெருமளவு இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை,பாடகி இன்னும் என்ன திறமைகள் எல்லாம் வச்சிருக்கீங்க என கருத்து தெரிவித்து வீடியோவை லைக் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment