கே.ஜி.எப் 2 டீஸர் – அறிவித்த படக்குழு

கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகிய படம் கே.ஜி.எப். கன்னட மொழியில் எடுக்கப்பட்ட இந்த படம் பல்வேறு இந்திய மொழிகளிலும் வெளியிடப்பட்டது. பிரஷாந்த் நீல்  இயக்கத்தில் கன்னட நடிகர் யாஷ் நடித்து வெளிவந்து இந்த படம் சினிமா ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மாஸ் காட்டிய நடிகர் யாஷ்க்கு நாடு முழுவதும் ரசிகர்கள் அதிகரித்தனர்.

கட்டாயம் படிக்கவும்  கோட் சூட் போட்டுட்டு கெத்தா நடந்து வந்த உலகநாயகன்...என்னப்பா இவருக்கு வயசே ஆகாதா...

கே.ஜி.எப் 2 டீஸர் - அறிவித்த படக்குழு 1
முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகிவருகிறது.  சில மாதங்களுக்கு முன் கே.ஜி.எப் இரண்டாம் பாகம்படத்தின் First லுக் போஸ்டர் வெளிவந்து. இந்த படத்தில் கன்னட நடிகர் யாஷ்  பாலிவுட் கதாநாயகி, நடிகை ரவீனா டாடூன் மற்றும் சஞ்சய் தத் ஆகியோர் நடித்து வருகின்றனர்.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  இவ்ளோ சேட்டை பண்ணுவாங்களா..நண்பர்களுடன் குத்தாட்டம் போட்ட வரலக்ஷ்மி சரத்குமார்...

கே.ஜி.எப் 2 டீஸர் - அறிவித்த படக்குழு 2
கிட்டத்தட்ட முதல் பக்கம் வெளியாகி மூன்று வருடம் ஆகிவிட்டதால் இந்த படத்தின் இரண்டாம் பகத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் ட்ரைலர் எப்போ வெளியாகும் என்று ரசிகர்கள் படக்குழுவினரை சமூக வலைத்தளங்களில் கேட்டுவந்தனர்.

கட்டாயம் படிக்கவும்  பேட்டியின் நடுவே தொகுப்பாளரை அடிக்க பாய்ந்த மன்சூர் அலிகான்

கே.ஜி.எப் 2 டீஸர் - அறிவித்த படக்குழு 3
இந்நிலையில் படத்தின் டீசர் வரும் 2021ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி வெளியாகும் என இப்படத்தின் தயரிப்பாளர் கார்த்திக் கவுடா தெரிவித்துள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அந்த நாளுக்காக காத்திருக்கின்றனர்.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment