கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா கையில் கார் சாவியை கொடுத்த கமல்ஹாசன்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவர் ,

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா கையில் கார் சாவியை கொடுத்த கமல்ஹாசன் 1

விளம்பரம்

உலகநாயகன் என்ற பெயர் இவருக்கு இருந்தாலும் இவரை இவரது ரசிகர்கள் செல்லமாக ஆண்டவர் என்றுதான் அழைப்பார்கள் .அந்தளவிற்கு கமல்ஹாசன் மேல் தீராத பாசம் வைத்துள்ளனர் .

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா கையில் கார் சாவியை கொடுத்த கமல்ஹாசன் 2

விளம்பரம்

இவர் ரசிகர்கள்.இந்த ஆண்டு வெளியாகி தமிழ் படங்கள் ஒன்றும் தமிழகத்தில் வெற்றிபெறாமல் பிற மொழி படங்கள் மட்டுமே வெற்றிபெற்று வந்தது.

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா கையில் கார் சாவியை கொடுத்த கமல்ஹாசன் 3

விளம்பரம்

இந்நிலையில் உலகநாயகன் நடிப்பில் விக்ரம் வெளியாகி கடந்த ஆண்டு வெளியாகிய சிறந்த தமிழ்ப்படம் என்று பெயரை பெற்று உலகம் முழுவதும் பல மொழி ரசிகர்களை கவர்ந்து வெற்றிநடைபோட்டது.விழுந்த தமிழ் சினிமாவை உலகநாயகன் தூக்கி நிலைநாட்டியுள்ளார் என்று தான் கூறவேண்டும்.

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா கையில் கார் சாவியை கொடுத்த கமல்ஹாசன் 4

விளம்பரம்

இவர் தற்போது இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார்.அனிருத் இசையமைக்க லைக்கா நிறுவனம் தயாரிக்க படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா கையில் கார் சாவியை கொடுத்த கமல்ஹாசன் 5

இந்நிலையில் கோவையில் முதல் பெண் ஓட்டுநராக பேருந்து இயக்கி வந்த ஷர்மிளாவின் வேலை பறிபோனது.

கோவை பெண் ஓட்டுநர் ஷர்மிளா கையில் கார் சாவியை கொடுத்த கமல்ஹாசன் 6

இதுகுறித்து கேள்விப்பட்ட நடிகர் கமல்ஹாசன் அவர்கள் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அவரை தொழில்முனைவோர் ஆக்கியுள்ளார்,இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment