சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து பிரபலம் ஆகியவர் நட்சத்திரா.

சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் தமிழில் கிடா பூசாரி மகுடி என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆகியவர்,பெரும் கனவுகளுடன் கேரளாவில் இருந்து சென்னை வந்து வாய்ப்பு தேடி முதல் முறையாக நடித்தபடம் இது.

கட்டாயம் படிக்கவும்  கொட்டுக்காளி படத்தினை பார்க்க வந்த சினிமா பிரபலங்கள்

சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் 2

விளம்பரம்

இவருக்கு இப்படத்தின் மூலம் எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை.

சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் 3

விளம்பரம்

இருப்பினும் மனம் தளராத நட்சத்திரா மீண்டும் தனக்கான இடத்தினை நோக்கி ஓடவே அவருக்கு ஜீ தமிழில் சீரியலில் வாய்ப்பு கிடைத்தது.

கட்டாயம் படிக்கவும்  ரித்திகா வளைகாப்பில் காதலனுடன் கலந்துகொண்ட நடிகை அம்மு அபிராமி

சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் 4

விளம்பரம்

இந்நிலையில் நடிகை நட்சத்திரா விஷ்வா என்பவரை காதலித்து வந்தார்.

சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் 5

இவை ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நிர்வாக பணிகளை செய்து வருகிறார்.இருவரும் அண்மையில் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் ரக்ஷபந்தனை கொண்டாடிய வாரணம் ஆயிரம் பட நடிகை சமீரா ரெட்டி

சீரியல் நடிகை நட்சத்திரா வீட்டு கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாட்டம் 6

இவரின் மகளுக்கு கிருஷ்ணர் வேடம் அணிந்து கிருஷ்ணர் ஜெயந்தி கொண்டாடி உள்ளார் நட்சத்திரா. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment