பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்! என்ன காரணம் தெரியுமா?

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்! இவருக்கு வயது 54.  தனியார் மருத்துவமனையில் மாரடைப்பு ஏற்பட்டதை  அடுத்து தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இவர் இன்று(30.04.2021) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவரது இழப்பு தமிழ் சினிமாவுக்கு ஒரு மிகப்பெரிய இழப்பாகும். அயன், கவன்,  அநேகன் போன்ற படங்களை இயக்கிய பெருமைக்கு சொந்தக்காரர் இவர்.பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்! என்ன காரணம் தெரியுமா? 1சில படங்களை இயக்கியுள்ள நிலையில் பல படங்களில் இவர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தியாகும். இவர் இயக்கிய கடைசி திரைப்படம் காப்பான். 1994ல் மலையாள படம் ஒன்றில் ஒளிப்பதிவாளராக தனது சினிமா பயணத்தை தொடர்ந்து 2005 கனா கண்டேன் படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சந்தானம் நடிக்கும் இங்க நான்தான் கிங்கு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியது
பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் கே.வி. ஆனந்த் காலமானார்! என்ன காரணம் தெரியுமா? 2
Kv in Matran Press meet

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment