குழந்தைகளுடன் HUKUM பாடலுக்கு குத்தாட்டம் போட்ட LEGEND சரவணன் அண்ணாச்சி

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Legend Saravanan Hukum Dance Video 🔥 - Next Movie Update | Jailer Song Independence Day Celebration

விளம்பரம்

Embed Video Credits : TREND TALKS

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

விளம்பரம்

குழந்தைகளுடன் HUKUM பாடலுக்கு குத்தாட்டம் போட்ட LEGEND சரவணன் அண்ணாச்சி 1

தற்போது இவர் அடுத்த பட வேளைகளில் இறங்கியுள்ளார்,புதிய கதையை ஒப்பந்தம் செய்துள்ளார்,இப்படத்திற்கான வேலைகள் நடைபெற உள்ளது,இந்நிலையில் இவர் சுதந்திர தின விழாவில் குழந்தைகளுடன் தலைவர் பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார், இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment