ஒண்ணுமே இல்லை,ரொம்ப கேவலம்..படம் எடுக்கணும்னு எடுத்திருக்காங்க… THE LEGEND PUBLIC REVIEW

சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் நடிக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இதுவரை அவரது சரவணா ஸ்டோர் விளம்பரங்களில் மட்டும் நடித்து வந்த இவர் தற்போது முதல் முறையாக சினிமாவில் கால் தடம் பதித்துள்ளார்.இப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு விமர்சையாக அறிமுகமாகியுள்ளார்.இயக்குநர்கள் ஜேடி-ஜெர்ரி இயக்க்கும் இப்படத்திற்கு ஹரிஷ் ஜெயராஜ் இசையமைத்துள்ள்ளார்.பட்டுக்கோட்டைப் பிரபாகர் திரைக்கதை அமைத்து இருக்கிறார்.லெஜெண்ட் சரவணன் இப்படத்தினை அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது தயாரித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஒண்ணுமே இல்லை,ரொம்ப கேவலம்..படம் எடுக்கணும்னு எடுத்திருக்காங்க... THE LEGEND PUBLIC REVIEW 1

விளம்பரம்

அண்மையில் இப்படத்தின் மொசலு என்ற முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது.அதேபோல் இப்படத்தின் இரண்டாவது பாடலான வாடிவாசல் பாடலும் பலத்த வரவேற்பினை பெற்றது.இவரால் என்ன பண்ண முடியும் எப்படி நடிக முடியும் என நினைத்தவர்கள் மத்தியில் இந்த வாடிவாசல் பாடலில் யாரும் எதிர்பாராத வண்ணம் லெஜெண்ட் சரவணன் நடனத்தில் மிரட்டியுள்ளார்.முதல் பாடலை போல தற்போது இப்பாடலும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்றது இந்த நிகழ்ச்சியில் 10 முன்னணி கதாநாயகிகள் இதில் கலந்துகொண்டுள்ளனர்.லெஜெண்ட் சரவணனுக்கு இப்படம் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது

The Legend PublicReview | The Legend Review | The Legend MovieReview | The Legend TamilcinemaReview

விளம்பரம்

Video Credits: TamilGlitz News Youtube Channel

இன்று இப்படம் உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது,படத்தினை அதிகாலை 4 மணிக்கே சினிமா ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.திரையரங்கினை விட்டு வெளியே வரும் ரசிகர்கள் கூறுவதாவது,நடிப்பும் இல்லை,பாடலுக்கு 50 ஆடைகள் மாற்றிவிடுகிறார்,எந்த காட்சிகளும் லாஜிக் இல்லை,படம் எடுக்கணும்னு எடுத்திருக்காங்க,படத்தில முயற்சி பண்ணிருக்காங்க அவ்வளவுதான் படத்தில் ஒன்றும் இல்லை என நெகட்டிவ் கருத்துக்களை படத்திற்கு ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

விளம்பரம்

🔴LIVE: Legend Movie Public Review | Legend Saravana | #publicopinion #legendmovietroll

Embed video credits : AADHAN CINEMA

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment