LEGEND சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

சரவணா ஸ்டோர் சரவணன் முதல் முறையாக அறிமுகம் ஆகி இருக்கும் திரைப்படம் தி லெஜெண்ட்.இப்படத்தினை இயக்குனர் ஜெடி ஜெரி இயக்கியுள்ளார்.யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.சரவணனே இப்படத்தினை அதிகபொருட்செலவில் தயாரித்துள்ளார்.

LEGEND சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது 1

விளம்பரம்

இந்த படத்தில் ரோபோ சங்கர்,பிரபு,மயில்சாமி,சுமன் , விஜயகுமார், விவேக், ஹிந்தி நடிகை ஊர்வஷி, நாசர், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் அண்மையில் பல மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகியது.படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் இருந்து பெற்றது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில் கணவருடன் முதல் வரலக்ஷ்மி விரத கொண்டாட்டம்

LEGEND சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது 2

விளம்பரம்

விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் படம் நல்ல வசூலை தான் பெற்றுள்ளது.ஒருவரின் முதல் படமே பல கோடி வரை வசூல் செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். 52 வயதிலும் ஹீரோவாக நடித்து நடிப்பு நடனம் ஆக்சன் என எல்லாவற்றிலும் அசத்திய அண்ணாச்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி சயீஷா பிறந்தநாளுக்கு டின்னர் கூட்டி சென்ற நடிகர் ஆர்யா

LEGEND சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது 3

விளம்பரம்

இப்படத்தை ஓடிடியில் வெளியிடும் முடிவை கைவிட்டார் சரவணன்,ரசிகர்கள் பலரும் பல மாதங்களாக கோரிக்கை விடுத்தது வந்த நிலையில் இறுதியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியிட்டார் சரவணன்.ஓடிடியிலும் இப்படம் அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  கட்டா குஸ்தி பட நாயகி ஐஸ்வர்யா லட்சுமி மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

LEGEND சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது 4

விளம்பரம்

இவர் அடுத்ததாக இயக்குனர் செந்தில் குமார் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளர். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

LEGEND சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது 5

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment