லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே தமிழ் சினிமாவில் உள்ளது.

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 1

விளம்பரம்

தற்போது விஜய் படங்கள் என்றாலே அவை சரியாக ஓடாவிட்டாலும் பாக்ஸ் ஆபிசில் பல கோடிகளை வசூலித்து சாதனை படைத்தது வருகிறது.

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 2

விளம்பரம்

இதனால் இவர் படத்தினை தயாரிப்பதற்கு தயாரிப்பாளர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.அண்மையில் இவர் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார்.

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 3

விளம்பரம்

இப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியது.இருப்பினும் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை,அதே சமயம் வசூலிலும் எந்த சரிவும் இல்லை.

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 4

விளம்பரம்

தற்போது விஜய் தெலுங்கு பக்கம் இறங்கியுள்ளார்.தெலுங்கு சினிமா இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் தனது 66வது படமான வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 5

இப்படம் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 6

விஜய் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் மீண்டும் லியோ படத்தில் நடித்துள்ளார்.கதாநாயகியாக த்ரிஷா நடித்துள்ளார்,

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 7

இசையமைப்பாளராக அனிருத் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியாகி பெருமளவு ஹிட் அடித்துள்ளது.

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 8

இந்நிலையில் இப்படம் வருகிற 19ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 9

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது

லியோ SHOOTING SPOT புகைப்படங்கள் வெளியாகியது 10

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment