சிங்கத்தை நாயுடன் சேர்ந்து விரட்டிய விவசாயி – பதறவைக்கும் காட்சி

வனப்பகுதியின் அருகிலுள்ள விவசாய நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அடிக்கடி வனவிலங்குளால் தொல்லை ஏற்படுவது வழக்கம். ஆனால் அந்த வன பிலங்குகளை பார்த்து விவசாய்க்கால் பயப்படுவதில்லை மாறாக அவைகளை எதிர்கொள்ள பழகிவிட்டார்கள். வீடியோவை கீழே பாருங்க.

சிங்கத்தை நாயுடன் சேர்ந்து விரட்டிய விவசாயி - பதறவைக்கும் காட்சி 1

விளம்பரம்

இப்படித்தான் வனப்பகுதிக்கு அருகிலுள்ள ஒரு விவசாயியின் தோட்டதில் ஒரு பெரிய பெண் சிங்கம் நுழைந்துவிட்டது. அதை பார்த்து அச்சப்படாமல் அந்த தோட்டத்தில் இருக்கும் காவல் நாய் சிங்கத்தைப் பார்த்து குரைக்கிறது. இந்தச் சப்தத்தில் சிங்கம் பயந்து ஓடுகிறது. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வீடியோவை கீழே பாருங்க.

Junagadh: Dog and farmer repelled the lion passing through the garden

விளம்பரம்

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment