இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் களம் இறங்கி.கைதி மூலம் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள் 1

விளம்பரம்

இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் என்ற அந்தஸ்தினை பெற்றார் லோகேஷ்.அதனை தொடர்ந்து தளபதி விஜய் வைத்து மாஸ்டர் படத்தினை இயக்கி நல்ல வரவேற்பு பெற்றார்.

கட்டாயம் படிக்கவும்  வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை நடத்திய சென்னை 28 பட நாயகி விஜயலக்ஷ்மி

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள் 2

விளம்பரம்

இவர் இயக்கி 3 படங்களும் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.உலகநாயகனின் தீவிர ரசிகர் ஆன லோகேஷ்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள் 3

விளம்பரம்

உலகநாயகனை வைத்து படம் எடுக்க முடிவு செய்து அவருக்காக விக்ரம் கதையினை தயார் செய்து,கமல்ஹாசனிடம் கூறவே கதை பிடித்த கமல் இதனை நானே தயாரிக்கிறேன் என விக்ரம் ஆரம்பமாகியது.

கட்டாயம் படிக்கவும்  மனைவி கன்னிகா உடன் சொந்த தோட்டத்தில் பழங்கள் அறுவடை செய்யும் சினேகன்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள் 4

விளம்பரம்

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ஸ்ருதிஹாசன் உடன் இணைந்து இனிமேல் என்ற மியூசிக் ஆல்பத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள் 5

இவர் தற்போது சூப்பர் ஸ்டாரை வைத்து கூலி படத்தை இயக்கி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வெறித்தனமான லுக்கிற்கு மாறிய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தங்கை அவந்திகா கனகராஜின் அழகிய புகைப்படங்கள் 6

தற்போது லோகேஷ் கனகராஜ் தங்கை என கூறப்படும் அவந்திகா கனகராஜ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment