மறைந்த நடிகர் Vivek அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வைக்க வரும் 10 Comedy நடிகர்கள்! LOL Enga Siri Paapom Teaser

தமிழ் சினிமாவின் 10 காமெடி நடிகர்களை வைத்து உருவாகியுள்ள சீரிஸ் LOL எங்க சிறி பாப்போம். இது மிர்ச்சி சிவா , மறைந்த நடிகர் விவேக் அவர்கள் , நடிகை ஆர்த்தி , நடிகர் பிரேம்ஜி , விஜய் டிவி புகழ் , சதீஷ் , பவர் ஸ்டார் என பல காமெடியர்களை வைத்து உருவாக்கப்பட்டுள்ள நிகழ்ச்சி. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்க வருகிறது இந்த நிகழ்ச்சி. இதில் 10 காமெடி நடிகர்கள் perform செய்ய 2 ஜட்ஜஸ் இருக்கின்றனர். விவேக் அவர்களும் சிவாவும் தான் அந்த ஜெட்ஜெஸ் என்று

கட்டாயம் படிக்கவும்  மலையில் இருந்து சரிந்து வந்த நடிகர் செந்தில் காரை தாங்கி பிடித்து காப்பாற்றிய VIJAY TV தங்கதுரை..

மறைந்த நடிகர் Vivek அவர்களுடன் சேர்ந்து சிரிக்க வைக்க வரும் 10 Comedy நடிகர்கள்! LOL Enga Siri Paapom Teaser 1

விளம்பரம்

எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த நிகழ்ச்சியின் டீசர் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சி அமேசான் பிரைம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது. வருகிற ஆகுதி 27 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. விவேக் அவர்களின் இறப்பிற்கு பிறகு முதல் முதலில் வெளியாகும் சீரிஸ். இதை தொடர்ந்து அவர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 3 படத்திலும் நடித்துள்ளார். தற்போது இந்த டீசரை ரசிகர்கள் அனைவரும் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அடேங்கப்பா!!! நான்காவது வாரத்திலும் இத்தனை திரையங்குகளில் ஓடுகிறதா விக்ரம்..

https://www.youtube.com/watch?v=OAjyiFdX3bU

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment