FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

பிக் பாஸ் சீசன் 2ல் வென்று அனைவரது மனத்தினையும் கொள்ளையடித்தவர் ரித்விகா.நடிப்பின் மேல் கொண்ட காதலால் பல போராட்டங்களுக்கு பிறகு வாய்ப்பு கிடைத்து சினிமாவுக்குள் நுழைகிறார்.

FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 1

விளம்பரம்

அதன்படி 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியாகிய பரதேசி படத்தில் நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.முதல் படத்திலேயே தனது நடிப்பினால் அனைவரது கவனத்தினையும் ஈர்த்தார்.

கட்டாயம் படிக்கவும்  கட்சி கொடி அறிமுக விழாவில் நடிகர் விஜய்.. வைரலாகும் புகைப்படங்கள்

FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 2

விளம்பரம்

இதனை தொடர்ந்து பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். பா ரஞ்சித் இயக்கத்தில் வெளியாகிய மெட்ராஸ் படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 3

விளம்பரம்

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு வரவே அதையும் மறுக்காமல் ஏற்றுக்கொண்டு அங்கும் சென்று அசத்தினார். அந்த சீசனில் வெற்றியும் பெற்று வெளியேறினார்.வெளியேறிய ரித்விகாவுக்கு பட வாய்ப்பு தொடர்ந்து வந்தது.

கட்டாயம் படிக்கவும்  கண்ணனின் ராதையாக மாறிய நடிகை தமன்னா..! வைரலாகும் கலக்கல் புகைப்படங்கள்

FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 4

விளம்பரம்

தற்போது மேலும் சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் ரித்விகா.இப்படம் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 5

சிறந்த துணை நடிகையாக ரித்விகா சினிமாவை வளம் வந்து கொண்டிருக்கிறார்.

FASHION SHOW-ல் கலந்துகொண்டு அசத்திய மெட்ராஸ் பட நடிகை ரித்விகா 6

தற்போது இவர் பேஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கலக்கி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment