மகாராஜா படத்தின் மொத்த வசூல் என்ன தெரியுமா? வெளியான தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி. இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது. சினிமாவில் கூட்டத்தில் ஒருத்தராக அறிமுகமாகி இன்று பாலிவுட் சினிமா வரை தனது கொடியை நாட்டி இருக்கிறார் இவர். தொடர்ந்து கதாநாயகனாக நடித்தபடம் வெற்றிபெறவில்லை என்பதால் வில்லனாக நடிக்க தொடங்கிவிட்டார்.

கட்டாயம் படிக்கவும்  பாண்டிக்கு சாப்பாடு கொண்டு போகும் மயில்.. கடுப்பாகிய கோமதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

மகாராஜா படத்தின் மொத்த வசூல் என்ன தெரியுமா? வெளியான தகவல் 1

விளம்பரம்

இவர் வில்லனாக நடித்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து தற்போது நடித்தால் ஹீரோ என முடிவெடுத்துவிட்டார் விஜய் சேதுபதி. தற்போது நாயகனாக மட்டுமே நடிப்பதாக முடிவெடுத்து உள்ளார். அதன்படி குரங்குபொம்மை இயக்குனர் நித்திலன் இயக்கத்தில், மகாராஜா படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  தன்னையும் டியூஷன் எடுக்க சொன்னதால் வீட்டில் சண்டையை ஏற்படுத்திய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

மகாராஜா படத்தின் மொத்த வசூல் என்ன தெரியுமா? வெளியான தகவல் 2

விளம்பரம்

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. தற்போதுவரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகின்றது. தற்போது இப்படம் 95கோடி ரூபாய் வசூலை உலகளவு பெற்று உள்ளது. மேலும் இப்படம் நூறு கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிசில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment