மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி.ஒரு சிறந்த கேப்டன் ஆக இருந்து அணியை சிறப்பாக வழிநடத்தி இந்திய அணியை பல போட்டிகளில் ஜெயிக்க வைத்து பெருமை படுத்தியவர் இவர்.

மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி 1

விளம்பரம்

டி20 (2007) உலகக் கோப்பை , (2011) ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் (2013) சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கிரிக்கெட் கேப்டன் இவர் தான்.தோனி தலைமை வகித்த பொழுது தான் இந்திய அணி ஆனது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டிலும் ஒரே இடத்தினை பிடித்தது.

கட்டாயம் படிக்கவும்  சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ் மகளுடன் நடத்திய முதல் போட்டோஷூட்

மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி 2

விளம்பரம்

தென் ஆப்ரிக்காவில் 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடக்க டி 20 உலகக்கோப்பையில் இளம் வயதில் வெற்றிக்கு அழைத்து சென்ற இவரது புகழ் இன்றுவரை கொடிகட்டி பறக்கிறது

கட்டாயம் படிக்கவும்  திரௌபதி பட நாயகியா இவங்க.. அடையாளமே தெரியல.. கலக்குறாங்களே

மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி 3

விளம்பரம்

தோனியின் தலைமையில் இந்திய அணி 72 டெஸ்ட் போட்டிகளில் சுமார் 41 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளார் , 200ல் ODI போட்டிகளில் 110 ஆட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார்,அதேபோல் 60 T20I ஆட்டங்களில் 27 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி 4

விளம்பரம்

கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் தனது ஓய்வை அறிவித்தார்.இருப்பினும் ரசிகர்களுக்காக ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தம்பிக்கு விலையுயர்ந்த கார் பரிசளித்த நடிகர் ராகவா லாரன்ஸ்

மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி 5

இவருக்கென சென்னையில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சென்னைக்காக கடுமையாக போராடி வெற்றிபெற முயற்சி செய்து பல முறை வெற்றியும் பெற்றுள்ளார் தோணி

மனைவியுடன் வெளிநாட்டில் ஓய்வெடுக்கும் மகேந்திர சிங் தோனி 6

இவர் தனது குடும்பத்துடன் வெளிநாட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment