தலைவா நல்லா இருக்கீங்களா… சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த மலேசியா பிரதமர்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

தலைவா நல்லா இருக்கீங்களா... சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த மலேசியா பிரதமர் 1

விளம்பரம்

அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  WEEKEND-ஐ குடும்பத்துடன் கொண்டாடிய விஸ்வாசம் பட நடிகை அனிகா

தலைவா நல்லா இருக்கீங்களா... சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த மலேசியா பிரதமர் 2

விளம்பரம்

அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார்.அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல

கட்டாயம் படிக்கவும்  காதலி விமலாராமன் உடன் ஹனிமூன் சென்ற நடிகர் வினய்

தலைவா நல்லா இருக்கீங்களா... சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த மலேசியா பிரதமர் 3

விளம்பரம்

இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது.

தலைவா நல்லா இருக்கீங்களா... சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்த மலேசியா பிரதமர் 4

விளம்பரம்

தற்போது மலேசியா நாடு பிரதமர் அன்வர் இப்ராஹிம் சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment