மாமன்னன் வெற்றிக்கு காரணமான வடிவேலுவை வீட்டிற்கே சென்று மரியாதை செய்த படக்குழு புகைப்படங்கள்

வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.

மாமன்னன் வெற்றிக்கு காரணமான வடிவேலுவை வீட்டிற்கே சென்று மரியாதை செய்த படக்குழு புகைப்படங்கள் 1

விளம்பரம்

பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் இந்த வடிவேலு என்று கூறினால் மிகையாகாது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காமெடியன் கதாநாயகன் என இரண்டிலும் சினிமாவை ஆட்டம் காண வைத்தவர் இவர்.

கட்டாயம் படிக்கவும்  சகோதரிகள் உடன் வீட்டில் வரலக்ஷ்மி விரத பூஜை கொண்டாடிய நடிகர் அருண் விஜய்

மாமன்னன் வெற்றிக்கு காரணமான வடிவேலுவை வீட்டிற்கே சென்று மரியாதை செய்த படக்குழு புகைப்படங்கள் 2

விளம்பரம்

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் தாய்லாந்து நாட்டிற்க்கு விடுமுறைக்கு சென்ற தாலாட்டு சீரியல் நடிகை சஹானா

மாமன்னன் வெற்றிக்கு காரணமான வடிவேலுவை வீட்டிற்கே சென்று மரியாதை செய்த படக்குழு புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.பல ரசிகைகளின் மனக்கவலையை போக்கிய மருத்துவர் இவர்.

மாமன்னன் வெற்றிக்கு காரணமான வடிவேலுவை வீட்டிற்கே சென்று மரியாதை செய்த படக்குழு புகைப்படங்கள் 4

விளம்பரம்

தற்போது இவர் சந்திரமுகி 2 படத்தில் நடித்து வருகிறார்.இவர் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வரலக்ஷ்மி பூஜை நடத்திய KGF ராக்கி பாய் யாஷ்

மாமன்னன் வெற்றிக்கு காரணமான வடிவேலுவை வீட்டிற்கே சென்று மரியாதை செய்த படக்குழு புகைப்படங்கள் 5

இப்படம் அண்மையில் வெளியாகி மாபெரும் வெற்றியினை பெற்றுள்ளது,இப்படத்தில் நடிகர் வடிவேலு நடிப்பு பலராலும் பெருமளவு பாராட்டப்பட்டுள்ளது.தற்போது படக்குழு வடிவேலுவின் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு மரியாதையை செய்துள்ளது.

மாமன்னன் வெற்றிக்கு காரணமான வடிவேலுவை வீட்டிற்கே சென்று மரியாதை செய்த படக்குழு புகைப்படங்கள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment