மரத்தை தத்தெடுத்த மணிமேகலை மற்றும் ஹுசைன் ! குவியும் பாராட்டுகள்

மணிமேகலை குக்கு வித் கோமாளி நிகழிச்சியில் கோமாளிகளுள் ஒருவரானவர் தான் மணிமேகலை. இவரை செட்டில் அனைவரும் சூனிய பொம்மை என்று செல்லமாக கிண்டல் செய்வர். இவர் ஒருவர் மட்டும் தான் நடுவர்களையும் எளிதாக கலாய்த்து ரசிக்கும் படியான குறும்புகளை செய்து வருபவர். இவர் 2017ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி ஹுசைன் என்னும் நடன கலைஞரை பதிவு திருமணம் செய்தார்.

கட்டாயம் படிக்கவும்  கீழே விழுந்து கிடக்கும் கண்ணம்மாவை காப்பாற்ற எழுந்து நடந்த அம்மா...

மரத்தை தத்தெடுத்த மணிமேகலை மற்றும் ஹுசைன் ! குவியும் பாராட்டுகள் 1

விளம்பரம்

இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்ததை அடுத்து இருவரும் தனியாக வாழ்ந்து வருகின்றனர். ஆரம்ப கட்ட காலங்களில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக வலம் வந்து புகழ் பெற்றார். பின்பு வேறொரு தனியார் தொலைக்காட்சியில் கணவன் மனைவியாக பங்கேற்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நீங்க செஞ்சது மிகப்பெரிய உதவி... கையெடுத்து கும்பிட்டு ராதிகாவுக்கு நன்றி கூறிய பாக்கியா..... பாக்கியலட்சுமி

மரத்தை தத்தெடுத்த மணிமேகலை மற்றும் ஹுசைன் ! குவியும் பாராட்டுகள் 2

விளம்பரம்

இதன் பின்பு நகைச்சுவை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பங்கேற்ற இவர் பின்பு குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.இதில் தன்னோடு சேர்ந்து சமைக்கும் குக்குகளை இவர் வச்சி செய்வதில் இவர் புகழ்பெற்றவர். இந்நிலையில் இவர் தன் கணவருடன் சேர்ந்து யூட்யூப் சேனல் ஒன்றை துவங்கினார். அதை தொடர்ந்து பல குறும்புத்தனமான வீடியோக்களை மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் பதிவு செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பிறந்தநாள் அன்று நடந்த சோதனை.. புலம்பி தீர்க்கும் மணிமேகலை

மரத்தை தத்தெடுத்த மணிமேகலை மற்றும் ஹுசைன் ! குவியும் பாராட்டுகள் 3

விளம்பரம்

இந்நிலையில் தற்போது மணிமேகலை மற்றும் ஹுசைன் இருவரும் சேர்ந்து வேப்பம் மரம் ஒன்றை வாங்கியுள்ளனர். அதை வாங்கிய சான்றிதழின் புகைப்படத்தையும் மரத்தின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் மணிமேகலை. மரத்தை வெட்டிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் இந்த ஜோடி மரத்தை வாங்கியதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மரத்தை தத்தெடுத்த மணிமேகலை மற்றும் ஹுசைன் ! குவியும் பாராட்டுகள் 4

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment