கணவருடன் ROMANTIC-ஆக நடனம் ஆடிய CWC மணிமேகலை..சும்மா அசத்திட்டாங்க

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மிக பிரபலம் ஆகியவர் மணிமேகலை.ஆரம்பத்தில் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார். தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.பல நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்து வழங்கியுள்ளார் .ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

கணவருடன் ROMANTIC-ஆக நடனம் ஆடிய CWC மணிமேகலை..சும்மா அசத்திட்டாங்க 1

விளம்பரம்

சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

கணவருடன் ROMANTIC-ஆக நடனம் ஆடிய CWC மணிமேகலை..சும்மா அசத்திட்டாங்க 2

விளம்பரம்

தற்போது இவர் விடுமுறையை கொண்டாட கிராமத்திற்கு சென்றுள்ளார்.அங்கு உள்ள நண்பர்களுடன் அடிக்கடி வீடியோ வெளியிட்டு அசத்தி வருகிறார்.தற்போது திருச்சிற்றம்பலம் படத்தில் வெளியாகிய மேகம் கருக்காதா பாடலுக்கு கியூட் ஆக ரொமேன்டிக் ஆக கணவருடன் மணிமேகலை நடனம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் மணிமேகலை உங்களுக்கு நடனம் எல்லாம் ஆட தெரியுமா என கேள்வி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment