நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள்

தமிழ் சினிமாவை 90களில் மிரட்டிய பிரபல வில்லன் மன்சூர் அலிகான்.எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை சிறப்பாக செய்யக்கூடியவர் இவர்.

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 1

விளம்பரம்

சுபயாத்ரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகியவர் நடிகர் மன்சூர் அலிகான்.

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 2

விளம்பரம்

இப்படத்தினை தொடர்ந்து தமிழில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய வேலை கிடைச்சிருச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரது நடிப்பு தனி கவனத்தினை மக்களிடம் பெறவே நடிகர் விஜயகாந்த் நடிக்கும் கேப்டன் பிரபாகரன் படத்தில் வில்லன் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 4

விளம்பரம்

இதனை சரியாக பயன்படுத்தி வீரபத்திரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் அசத்தினார்.

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 5

இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இதனை தொடர்ந்து வில்லனாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து அசத்தினார்.

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 6

தற்போது லோகேஷ் கனகராஜின் லியோ படத்தில் நடித்துள்ளார்,

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 7

இவருக்கு த்ரிஷாவுக்கும் இடையே இருக்கும் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 8

தற்போது இவர் மகளின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

நடிகர் மன்சூர் அலிகான் மகளின் திருமண புகைப்படங்கள் 9

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment